அடக்குமுறை வரிக் கொள்கைக்கு எதிராக போராட்டம்
அடக்குமுறை வரிக் கொள்கைக்கு எதிராக கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (TAEU) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் மார்ச் 10, 2023 அன்று சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக வளாகத்திற்கு முன்பாக நடைபெற்றது
![]() |
![]() |
![]() |